பெண்ணெழுத்து -நவீன்

இங்கு வழக்கமாக எழும் கேள்வி , “எங்க படைப்புகளைத் தரம் பிரிக்க நீ யாருலா?” என்பதுதான். நான் ஒரு வாசகன் . கொடுக்கப்படும் நூல்களை பொருட்படுத்தி வாசிக்கிறேன். அதன் மூலம் சமகால இலக்கியம் குறித்த எனது அபிப்பிராயத்தோடு ஒப்பிடுகிறேன். அதன் வழி ஒரு படைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை சொல்கிறேன். என் அபிப்பிராயத்தை யாரும் நிராகரிக்கலாம். ஏன், நாளை மறுவாசிப்புக்குப் பின் நானே கூட நிராகரிக்கலாம். ஆனால், இன்றுவரை உள்ள வாசிப்பு அனுபவத்தில் மட்டுமே என் அபிப்பிராயத்தைக் கூற முடியும்

நவீன் வல்லினத்தில் எழுதிய கட்டுரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43
அடுத்த கட்டுரைஅணிகளின் அணிநடை