ஈராறுகால் கொண்டெழும் புரவி – கடந்த வார இறுதியில் நூலகத்திற்குச் சென்றபோது சிக்கியது. 130 பக்கங்களுக்கு மிகாத ஆனால் சுவையான ஒரு குறுநாவல், ஐந்து சிறப்பான சிறுகதைகள் கலந்து கட்டிய நூல் இது