கனடாவின் இயல் விருது தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் சூழியல் எழுத்து என்னும் இலக்கிய வகையை தொடங்கிவைத்த முன்னோடிகளில் ஒருவர் என்று தியடோர் பாஸ்கரன் அவர்களைச் சொல்லமுடியும். இவ்விருது தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதையும்கூட
வாழ்த்துக்கள்
தியடோர் பாஸ்கரன் மின்னஞ்சல் [email protected]