நண்பர்கள் பலர் மழைப்பாடல் செம்பதிப்புக்குரிய தொகையை காசோலையாக அனுப்பலாமா என்று கேட்டிருந்தனர். அனுப்பலாம்
Natrinai Pathippagam Private limited
என்ற பேருக்கு காசோலையை எழுதி
Natrinai pathippakam
Old number 123 A – New Number 243A
Triplicane Highroad
Triplicane
Chennai 600005
என்ற விலாசத்துக்கு அனுப்பலாம். காசோலையுடன் முழு விலாசமும் அனுப்பப்படவேண்டும்
தொடர்புக்கு : நற்றிணை [email protected] தொலைபேசி: யுகன் 9486177208 , 044 28442855