ஓநாய்குலச்சின்னம்

 

இந்நாவல் வேட்டை சமூகத்தை விதந்தோதவில்லை, சமகாலத்தில் குடித்தே அழியும் அவர்களின் மடமையும் நாவல் சேர்த்தே சொல்கிறது. இருப்பினும் ஒரு வேட்டை சமூக குடும்பமொன்றினில் சிலகாலம் வசித்து, பில்ஜிக்கு ஆறுதல் சொல்ல வகை இல்லாமல், பிரியும் கையறு நிலையை ஒவ்வொரு வாசகனுக்கும் கடத்தியதில் இந்நாவல் என்றென்றைக்கும் முக்கியமான ஒரு நாவலாக மாறுகிறது.

ஓநாய்குலச்சின்னம் பற்றி கடலூர் சீனு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்