அசோகமித்திரன்-ஒருகதை

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

சொல்வனம் இதழில் வெளியான அசோகமித்திரனின் இச்சிறுகதை வாசித்தேன். மீண்டும் மீண்டும் மலைக்க வைத்தது ஆசிரியரின் கதைக்கோணம். எந்த ஒரு சிறிய நிகழ்வையும் சிறுகதையாக மாற்றும் திறன். குறிப்பாக அந்த கடைசி வரித் தெறிப்பு. மொத்த கதையின் மையத்தையும் மாற்றி தட்டச்சுக்கருவியை வேறொரு படிமமாக முடிக்கிறார். True Genius!

இரண்டு விரல் தட்டச்சு

http://solvanam.com/?p=33572

அன்புடன்,
பாலாஜி
கோவை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30
அடுத்த கட்டுரைஞாநியும் ஆம் ஆத்மியும்