விஷ்ணுபுரம்,காடு,ரப்பர்,பரிணாமம்,பத்மவியூகம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் காடு நாவலை படிக்கக் கையிலெடுத்தபோது, ராபர் நாவலை சற்று நினைவுகூர்ந்தேன். ரப்பர் உங்கள் முதல் நாவல், அதுவும் உங்கள் இருபத்துநான்காவது வயதில் எழுதியது என்று என்னால் நம்ப முடியவில்லை. கடந்த இருபத்தைந்து வருடங்களாக பலரும் பலவிதங்களில் ரப்பர் குறித்து தங்கள் உயர்வான விமரிசனங்களை சொல்லியிருப்பார்கள். உங்களுக்கும் அது புளித்துப் போயிருக்கும். ரப்பர் படித்து ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகியிருக்கும். ஆனால் என்நினைவுகளில்  எஞ்சியது என்னவோ குளம்கோரியும் அவனது  நாயர்  டீக்கடை  பெஞ்சு சொற்பொழிவும்தான். வன் சொன்ன வரலாற்று நிகழ்வுகளை ஏன் நீங்கள் ஒரு … Continue reading விஷ்ணுபுரம்,காடு,ரப்பர்,பரிணாமம்,பத்மவியூகம்:கடிதங்கள்