விஷ்ணுபுரம் வரைபடம்

விஷ்ணுபுரம் பற்றிய விமர்சனக்குறிப்புகளில் இது எனக்கு மேலதிக ஆர்வத்தை உருவாக்கியது.காரணம் இதிலுள்ள கதாபாத்திர வரைபடம். எனக்கே அந்நாவலை முழுமையாக தொகுத்துக்கொள்ள உதவியது. மறுபக்கம் இத்தனை சிக்கலாகவா இருக்கிறது என்றும் பட்டது. வரைபடமாக இல்லாமல் கதையாக வாசிக்கையில் எல்லாம் மிக எளிதாக இருந்தன

விஷ்ணுபுரம் — பாண்டியன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17
அடுத்த கட்டுரைகுறள் – கவிதையும், நீதியும்.