காடு-கேசவ மணி

நாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக, நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. இத்தனை நாளும் வெறும் சொல்லாக நமக்குள் இருந்துவந்த காடு இந்நாவலின் வாசிப்பின் மூலம் நம் அனுபவமாக மாறிவிடும் விந்தை நேரும் தருணங்கள் பிரமிப்பை ஊட்டுபவை

கேசவமணியின் கட்டுரை


பழையகட்டுரைகள்

பெருங்காடும் நுனிப்புல்லும் – சீனு

காடு ஒரு கடிதம்

காடு கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14