கிரிகாமி

கிரிகாமி – என்பது ஜப்பானிய காகிதம் வெட்டி மடிக்கும் கலை. (ஆரிகாமி அல்லது ஓரிகாமியின் நீட்சி என்று கூறுவாரும் உண்டு )

ஓவியத்திற்கு உதவக் கூடும் சில உத்திகள் அதிலிருக்கிறது என நினைக்கிறேன்

உங்கள் பார்வைக்கு ….

ஆழிபேரலை (tsunami) பற்றி

http://media-cache-ec0.pinimg.com/originals/fb/28/95/fb289580a53c23fa9721d2a3a3b6eb73.jpg

காகித வெட்டல் மற்றும் மடிப்பு மட்டுமே – வளியிலிருந்து மடிப்புகள் ஒளி (ஒரு?) வழிப்பிராயணம்

http://9gag.com/gag/2117234

காகிதம் வடித்த ஒரு பெண்ணின் சித்திரம் – (வளியை கோதாக்கி – கோதை பொருளாக்கி..)

https://kristrappeniers.tumblr.com/post/6209115374/papercut

மண்ணைத் துழாவும் வேர் – பிரதிபலிப்பாக விண்ணைத் துழாவும் கிளைகள் – ஒன்றிற்கு ஒன்று ஆதாரமாக

http://media-cache-ec0.pinimg.com/originals/12/b6/a7/12b6a766da8accaea8a857c099a6a4ce.jpg

இரண்டாவது பரிமாணத்திலிருந்து மூன்றாவதிற்கு

http://www.flickr.com/photos/digitalprogression/3672077172/

திரிசங்கு ஸ்வர்க்கம்

Reflection on Sagrada Familia

மாயமான் வேட்டை

https://umla.tumblr.com/post/17558828906

சாளரத்து ஒளியில் காகிதம் அருளிச் செய்த நிழலோவியங்கள்

Paradise

(கூழாங்)கல்லிலே ஒரு கலைவண்ணம்

https://www.etsy.com/transaction/67244711

புத்தகம் படிக்கும் சூரிய கடிகாரம்

https://www.etsy.com/listing/74859095/thinker-on-sundial-fold-original?ref=v1_other_2

மிதக்கும் (கூழாங்)கல்

http://media-cache-ec0.pinimg.com/originals/fe/75/9e/fe759e26d7eea8c5ea6cb04045ea91ad.jpg

பூ(மி) பாதம்

http://beachcomber26.blogspot.com.au/2012/06/pebble-art.html

அன்புடன்
முரளி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42
அடுத்த கட்டுரைஎச்சில் ஒரு கடிதம்