நேரு

காந்தி டுடேயில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருக்கும் ராமச்சந்திர குகாவின் இக்கட்டுரை மிகத்துல்லியமாக என் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. நேருவை அடிப்படை அறம், கருத்துச்சமநிலை எதைப்பற்றியும் கவலை கொள்ளாத இந்துத்துவர்கள் ஹிட்லருக்கு நிகரானவர் என்றும் கிழட்டு ஓநாய் என்றும் கீழிறங்கி வசைபாடி வரும் இந்நாளில் இக்கட்டுரையின் அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது

நேரு ஒரு மதிப்பீடு – குகா

பிற கட்டுரைகள்

நேரு பட்டேல் விவாதம்


எம் ஓ மத்தாயின் நேரு நினைவுகள்

சங்குக்குள் கடல்

முந்தைய கட்டுரைவண்ணக்கடல் கவிதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 7