நூல் வெளியீடு

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) என்னுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தேதி: 20 டிசம்பர் 2009 இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2 ]

நூல் விபரம்: பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் பக்கம் : 90 விலை: ரூ.70 பதிப்பகம் :திரிசக்தி

 

நிலாரசிகன்

முந்தைய கட்டுரைகூடு,கவிமலர்,தமிழ் எழுத்தாளர்கள்
அடுத்த கட்டுரை‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..