ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்

சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் உயர் அரங்கத்தில் [LLA Building] 19 – 12 – 2009 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறும் ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசும் இலக்கியவாதிகள்,சிந்தனையாளர்கள்

 

ஈரோடு பசுமை இயக்கங்களின் முன்னோடியும் காந்தியவாதியும் நடுத்தர மக்களுக்கான குறைந்தகட்டண மருத்துவ இயக்கத்தை நடத்துபவருமான ஈரோடு. வி. ஜீவானந்தம்.

 

விவேக் ஷன்பேக்

 

 

இதுவரை நான்கு சிறுகதைதொகுதிகளும் இரு நாவல்களும் இரு நாடகங்களும் எழுதியிருக்கும் விவேக் ஷன்பாக் ஏராளமான திறனாய்வுக்கட்டுரைகளும் அரசியல்குறிப்புகளும் எழுதியிருக்கிறார். புனைவிலக்கியம் குறித்து பல இதழ்களில் பத்திகள் எழுதியிருக்கிறார்

 

தேஷ்காலா என்ற சிற்றிதழை ஐந்தாண்டுகளாக நடத்தி வருகிறார். தொழில்முறையில் ஒரு பொறியாளர். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். பெங்களூரில் வாழ்கிறார்.

 

சிறுகதை தொகுதிகள்

 

1. அங்குரா   (1985)

 

2. லங்காரு (1992)

 

3. ஹ¤லிசவாரி (1995)

 

4. மத்தொப்பன்ன சம்ஸாரா  (2005)

 

நாவல்கள்

 

1.      இன்னு ஒண்டு (2001)

 

2.      ஒண்டு படி கடலு (2007)

 

நாடகங்கள்

 

1.      சக்கரே கொம்பே (1999)

 

கர்நாடகத்தின் 60 நகரங்களில் இந்த நாடகம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

 

 

2.  பாஹ¤முக்தி (2007)

 

ரங்க சங்கர தேசிய அரங்கின் தேசிய நாடகவிழாவில் 2007ல் அரங்கேறிய நாடகம்

விருதுகள்

 

கதா 2002

சிவராம்காரந்த் விருது 1998

கௌரிஷ் காய்கினி விருது (1999)

பார்க்க:

சிறுகதை, விவேக் ஷன்பேக்

விவேக் ஷன்பேக், கடிதங்கள்

விவேக் ஷன்பேக் சிறுகதை- 2

மலையாள இலக்கிய விமரிசகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணன் கேரளத்தில் புக்ழ்பெற்ற மேடைப்பேச்சாளார். ஆனால் மென்மையாக அழகியல் சார்ந்து பேசக்கூடியவர். சமீபத்தில் இவரது முதல் நாவல் வெளிவந்துள்ளது

கல்பற்றா நாராயணன் குறித்து வாசிக்க

நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம் -பாவண்ணன்

 

நெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது?

 

கல்பற்றா நாராயணன் கவிதைகள்

சில மலையாளக் கவிதைகள்

http://jeyamohan.in/?p=341
http://jeyamohan.in/?p=331

இந்திரா பார்த்தசாரதி தமிழின் முதன்மையான இலக்கியபப்டைப்பாளிகளில் ஒருவர். நாவலாசிரியர்,நாடக முன்னோடி. ராமானுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர்.

 

தமிழ் இதழியலாளர்களின் முன்னுதாரணங்களை உருவாக்கியவரான மதன் கேலிச்சித்திரக்காரர், கட்டுரையாளர்

நாவலாசிரியரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர் தமிழின் இன்றைய படைப்பாளிகளில் மிக முக்கியமானவர்

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

 

கதைநிலம்

கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘

சிறியவிஷயங்களின் கதைசொல்லி

யுவன்

‘வெயில்’ வசந்தபாலன் தமிழ் சினிமாவை உலக ரசிகர்களுக்கு கொண்டுசென்ற முதன்மையான இயக்குநர்

பார்க்க

http://jeyamohan.in/?p=624

http://jeyamohan.in/?p=624

 

parvin-sultana

தமிழகத்தின் புகழ்பெற்ற மேடைப்பேச்சாளரான பேராசிரியை பர்வீன் சுல்தானா இலக்கியத்திறனாய்வாளரும்கூட

பார்க்க

பர்வீன் சுல்தானா பேட்டி

http://tamilsangami.blogspot.com/2008/09/blog-post_07.html

 

http://www.viruba.com/atotalbooks.aspx?id=1071

http://www.tamiloviam.com/rumi/page.asp?ID=77&fldrID=1

வளர்ந்துவரும் இலக்கிய, அரசியல் திறனாய்வாளரான செல்வ புவியரசன் திராவிடர் கழகத்தில் பணியாற்றியவர். பெரியாரிய சிந்தனையாளர்

பார்க்க:

http://selvapuviyarasan.blogspot.com/

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்,காடு,ரப்பர்,பரிணாமம்,பத்மவியூகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுத்தக விற்பனை கடிதங்கள்