யானைகளும் சீமைக்கருவேலமும்

இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்திருக்கும் சந்திரசேகரனின் கட்டுரை சமீபத்திய யானை இறப்புகளைப்பற்றிச் சொல்கிறது. சீமைக்கருவேலத்தால் ஆடுகள் கூட இறக்கின்றன என்று நெல்லைப்பக்கம் சொல்லப்படுகிறது. நெடுங்காலமாக குமரிமாவட்டத்துக்குள் சீமைக்கருவேலம் நுழையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். இன்னொருபக்கம் நம் வனத்துறை சீமைக்கருவேலத்தை ஏரிகள் முழுக்க நட்டுப்பரப்புகிறது

யானைடாக்டர் நினைவுகூரப்பட்டிருக்கும் கதையில் யானைடாக்டர் கதையில் இருந்து அவர் சொல்லும் ஒரு வரியும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது

யானைடாக்டர்

முந்தைய கட்டுரைஅந்தக்காலத்தில ஆனையாக்கும்!
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 80