மன எழுச்சியின் கணம்

ஒவ்வொரு மனித வாழ்வும் எப்படியோ ஆரம்பித்து எப்படியோ முடிந்து விடுகிறது. ஆனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தருணங்கள் மனிதன் கையில் இல்லை. முடிவெடுக்கும் கணத்தில் ஏதோ ஒன்று முடிவை மாற்றிவிடுகிறது. திடீரென வெறுப்பு விருப்பாகவும், வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற சிந்தனையும் ஏற்பட்டுவிடுகிறது. இந்த இரண்டு கணங்களும் எது? அது அவ்வாறு மனித மனத்தில் நிகழ்கிறது என்பது புரியாத புதிர். அப்படியான ஒரு கணத்தை குழந்தைகள் பலர் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் காட்சியில் காண்கிறான் பிரான்ஸிஸ்.

ரப்பர் பற்றி கேசவமணி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82
அடுத்த கட்டுரைமேற்கும் கிழக்கும் சிந்தனைகளில்…