‘நலம்’ சிலவிவாதங்கள்

உடலை அவதானித்தல் பல வருடங்களுக்கு எம்.கோவிந்தன்,சுந்தர ராமசாமி வழியாக காந்திமீது ஈடுபாடு வந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு காந்தியின் ஒருவரி என்னை அதிரச்செய்தது. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த உடல் மிக மூக்கியமான தடையம் என்கிறார் காந்தி. அதன் வழியாக அவன் தன்னை ஆளும் பிரபஞ்ச விதிகளில் பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வரிக்குப்பின்னால் நான் வெகுதூரம் சென்றேன். நான் அந்த நாள் வரை உடலைக் கவனித்ததே இல்லை. என் உடல் என் மனத்தை நான் போட்டு … Continue reading ‘நலம்’ சிலவிவாதங்கள்