சூழ்ச்சிமிகு பெரும்பொழுது

நான் இரவை அதிகமாய் நேசிப்பவன். எல்லோரும் உறங்கிய பின் சுருங்கிப் போன வெளிச்சத்தில் தனிமை உணர்ந்து கொண்டே வாசித்தலும் பயணங்களும் எழுதுவதும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மனநிலையில் ஜெயமோகனின் இரவு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

இரவு பற்றி ஒரு மதிப்புரை