“நூல்கள் நெறிகளை சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறைகளை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.”

ஒவ்வொரு மனிதனின் அகமும் ஏதோ ஒரு கோட்டில் இயங்கிக் கொண்டிருகின்றன. உற்று நோக்கினால் எதுவுமே புதியதில்லை. எல்லாமே புராணங்களிலும் காப்பியங்களிலும் சொல்லப்பட்டவையே. அதை அழகுற இந்நாவல் பேசுகிறது.

இதிகாசமா ? புனைவா ?