« ‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69
வடகிழக்கும் பர்மாவும் »
Print this Post
நாவல், விமர்சனம்
May 3, 2014
ஆளும்வர்க்கத்தின் வாழ்வே பெரும்பாலும் வரலாறாக பதியப்படும் வேளையில் அடித்தட்டு மக்களின் பிளிறலாக வெள்ளையானை வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை, விஷ்ணுபுரம், காடு நாவல்களை வாசித்திருக்கிறேன். இம்மூன்றும் தமிழின் மிக முக்கியமான நாவல்கள். அந்த வரிசையில் இப்போது வெள்ளையானையும் சேர்ந்துவிட்டது.
சித்திரவீதிக்காரன் விமர்சனக்கட்டுரை அவரது இணையதளத்தில்
Permanent link to this article: https://www.jeyamohan.in/54479
Subscribe in a reader