கனவுப்புத்தகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் முதற்கனல் வாசித்து முடித்தேன். கடந்த ஏழு நாட்களாக புனைவின் கட்டற்ற வெளியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன். மகுடிக்கு மயங்கும் நாகமென முதற்கனல் என்னை பிரமிப்பு எனும் மயக்கத்தில் ஆழ்த்தியது. பெரும் கடலாக என்முன் விரிந்த முதற்கனலின் வாசிப்பின் அனுபவத்தை வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை என்றாலும் என் பார்வையில் நான் உணர்ந்தவற்றை பின்வரும் பதிவில் எழுதியிருக்கிறேன்.

கனவுப்புத்தகம் கேசவமணி

அன்புடனும் வணக்கத்துடனும்
கேசவமணி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64
அடுத்த கட்டுரைபொருள் அமராச் சொல்