முதற்கனல் மலிவுவிலை பதிப்பு வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. சென்னையில் இப்போது நிகழும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விலை ரூ 290 [பக்கம் 400]
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 18- முதல் 27 வரை
நடைபெறும் இடம்: YMCA மைதானம். ராயப்பேட்டை.
நற்றிணை பதிப்பகம் அரங்கு எண்: 11