பல நண்பர்கள் காந்தியின் பிள்ளைகள் கட்டுரையின் மூன்றாம் பகுதி முழுமையாக இல்லை என்று சொல்லியிருந்தார்கள். எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நான் ஒரு கானுலா முடித்து இன்று காலைதான் ஊர்வந்துசேர்ந்தேன். இப்போதுதான் பார்த்தேன். முழுமைசெய்யப்பட்ட கட்டுரை இப்போது உள்ளது
ஜெ