காந்தியின் பிள்ளைகள் – 3

3. ராம்தாஸ்,தேவதாஸ் காந்தியின் மூன்றாவது மகன் ராம்தாஸ்  ஹரிதாஸ் ,மணிலால் இருவரில் இருந்தும் மாறுபட்ட ஆளுமை கொண்டவர். ராம்தாஸ் காந்தியின் ஆசிரமங்களில் வளர்ந்தார். ராம்தாஸின் வளார்ப்பு பாதி காந்தியாலும் மீதி அவரது அண்ணன் மணிலாலாலும் நிறைவேற்றப்பட்டது. காந்தி ராம்தாஸை அவரது நம்பிக்கைகளின்படி பள்ளிக்கு அனுப்பவில்லை. முடிந்தபோதெல்லாம் அவரே கற்பித்தார். ராம்தாஸ் தென்னாப்ரிக்க ஆசிரமச்சூழலில் வளர்ந்தார். காந்தி தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது ராம்தாஸுக்கு 16 வயது. சபர்மதி ஆசிரமத்தை உருவாக்கிய மணிலாலுக்கு உதவும்படி காந்தி அவரைக் கேட்டுக்கொண்டார். காந்தியின் … Continue reading காந்தியின் பிள்ளைகள் – 3