ஈரோட்டில் கல்பற்றா நாராயணன்

நாளை நானும் ஈரோட்டு நண்பர்களும் வசந்தகுமாரும் கல்பற்றா நாராயணனும் சின்னமனூர் வழியாக மேகமலை செல்வதாக இருக்கிறோம். அதன்பொருட்டு இன்று மதியம் கல்பற்றா நாராயணன் ஈரோட்டுக்கு வருகிறார். ஈரோட்டு நண்பர்களுக்காக கிருஷ்ணன் கல்பற்றா நாராயணனுடன் ஓர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஈரோடு அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம் என்ற கிராமம் நாங்கள் சென்று மர்ந்து இயற்கைச்சூழலில் பேசிக்கொண்டிருக்கும் இடம். அங்கேதான் சந்திப்பு.

கல்பற்றா நாராயணன் கவிதை, படிமங்கள் குறித்து பேசுவார். ஆர்வமுள்ளவர்கள் கிருஷ்ணனை 9865916970 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்

முந்தைய கட்டுரைபழசிராஜா கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியின் பிள்ளைகள் – 2