பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?

அன்புள்ள ஜெ.எம், உங்கள் கட்டுரைகளைக் கூர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் ஓர் இணையப்பதிவில் உங்கள் உரை ஒன்றை [  மூதாதையர் குரல் ]வாசித்தேன். அதற்குப் பின்னூட்டமிட்டிருந்தவர் கீழ்க்கண்ட சுட்டியைக் கொடுத்து நீங்கள் 1770 வாக்கில் இந்தியாவில் வந்த பஞ்சமே முதல்பெரும்பஞ்சம் என சொல்லியிருந்தது முட்டாள்தனம் என்றும், அடிப்படை வாசிப்புகூட இல்லாத ஒருவர் நீங்கள் என்றும் சொல்லியிருந்தார். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என அறிய ஆவலாக இருக்கிறேன் http://en.wikipedia.org/wiki/Famine_in_India சிவராஜ் சண்முகம்   அன்புள்ள சிவராஜ், நீங்கள் ஒரு … Continue reading பண்டைய இந்தியாவில் பஞ்சம் இருந்ததா?