விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகனுக்கு, நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். . நான் பனராஸ் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து முடித்து இப்போது மேற்க்கில் உள்ளேன்.(ஜெர்மனி). உங்கள் இணையதளத்தை தினமும் பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொள்கிறென். கடந்த 5 வருடங்களாக தமிழ் நவீன இலக்கிய புத்தகங்களை படிக்கிறேன்.( இதர்கு முன் ஆங்கில இலக்கியம் தீவிரமாக படித்திருக்கிறென்).சமீபத்தில் உங்களின் விஷ்னுபுரம் நாவல் படித்தவுடன் என்ன சொல்வது என்பது புரியாமல் ஒரு நீண்ட மொளனத்தில் உள்ளே போகிரேன்( trance????).இந்த நூற்றாண்டில் வந்த ஒரு மிகச்சிறந்த … Continue reading விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed