பழசிராஜா இணைப்புகள்

வணக்கம்

உங்கள் பார்வைக்கு எனது வலைப்பூவை கொண்டுவர நினைத்தேன். ஆனால் நீங்கள் அதை உங்கள் புகழ்பெற்ற வலைப்பூவில் அறிமுகம் தந்து எனது பொறுப்பையும் சுமையையும் அதிகரித்து விட்டீர்கள் :-) கூடவே சில அச்சங்களும் பற்றிக்கொண்டிருக்கிறது.

இப்பொழது பழசி ராஜாவைப்பற்றி எழுதியுள்ளேன். இதுவும் உங்கள் பார்வைக்கு தான். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
www.agilan.net

அகிலன்

 

 

அன்புள்ள ஜெ,

உங்கள் பரிந்துரையில் அகிலன் அவர்களின் வலைப்பூவைப் படித்தேன். அவருடைய கருத்துகளுடன் பெரும்பாலும், கிட்டத்தட்ட முழுவதும் ஒத்துப்போகிறேன். ஆச்சரியம்தான் :)) சிற்சில இடங்களில் மட்டும் நான் வேறுபடுகிறேன்.

 

-ram

அன்புள்ள ஜெ, பழசிராஜாவில் குந்நத்தெ கொந்நய்க்கும் பாடல் You Tube-ல் நிறையவே வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. தரமான ஒளியும் ஒலியும் கொண்ட ஒரு பிரதியின் சுட்டி கீழே.. http://www.youtube.com/watch?v=lFNiJQ49lOE ஜன்னலுக்கு வெளியே தெரியும் முழு நிலவின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. அன்புடன் குமார்

 

 

முந்தைய கட்டுரைகாந்தி, கடிதங்கள் தொடர்கின்றன
அடுத்த கட்டுரைகாந்தியும் காமமும் – 1