சிகாகோ நாடக மாலை

சிகாகோ இந்திய நுண்கலை கழகம் [CAIFA ‘s Chicago Academy of Indian Fine Arts] சார்பில் பெப்பெரெப்பே நாடகத்தயாரிப்பாளர்கள் உற்சாகமான ஒரு தமிழ் நாடக மாலையை உருவாக்கவிருக்கிறார்கள்
நாள் நவம்பர் 14 , 2009 சனிக்கிழமை மாலை 4.30

இடம் :  Bolingbrook Highschool Auditorium, 365 Raider Way, Bolingbrook, IL 60440

கட்டணம் [இரவுணவுடன்]: $25 (முக்கியமானமனிதர்), $12 ( பொது), $6 ( குழந்தைகள் 5-12 வயது)
 
Email: [email protected]
Website: www.peppae.com
 
 
 
நன்றியுடன்
பெப்பெரெப்பே

முந்தைய கட்டுரைகுடும்பவிடுமுறை:கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலேசியா அகிலன் வலைப்பூ