காந்தியின் பிள்ளைகள் – 2

2. மணிலால் ‘தன் பிள்ளைகள் சிறந்த வணிகர்களாக அல்லது அதிகாரிகளாக ஆகவேண்டும் என்று நினைக்காத எழுத்தாளர்கள் எவரேனும் உண்டா?’ என்று ஒருமுறை என்னிடம் ஓரு மூத்த எழுத்தாளர் கேட்டார். அது உண்மைதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு எழுத்தாளனின் கனவும் திட்டமும் அப்படித்தான் இருக்கிறது. ஏனென்றால் அவன் எழுத்தாளன் என்ற இடத்தைப்பற்றி உள்ளூரப் பெருமிதம் கொள்ளவில்லை. எழுத்தாளன் ஆவது தன் வாழ்க்கையின் வெற்றி என்று எண்ணவும் இல்லை. அவனை அந்த இடத்தில் தமிழ்ச்சமூகம் வைத்திருக்கிறது.   ஆனால் நடிகர்கள் தங்கள் … Continue reading காந்தியின் பிள்ளைகள் – 2