காந்தியின் பிள்ளைகள் – 1

1. ஹரிலால் மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஓர் இஸ்லாமிய நண்பரைச் சந்தித்த்தேன். மிதவாத நோக்கு கொண்டவர், அறிஞர் என்பது அவரைப்பற்றிய என் கணிப்பு. நான் எழுதும் காந்தியைப் பற்றிய கட்டுரைகளைப் பற்றி இயல்பாகப் பேச்சுவந்தது. அவர் ”காந்தியைப்பற்றி நாம தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அவர் வேற ஆளு. அந்த உண்மைகளை எல்லாம் மறைச்சிட்டாங்க…” என்றார். நான் ”என்ன உண்மைகள்?” என்றேன். அவர் ”காந்தியின் பிள்ளைங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவங்களைப்பத்தி யாருமே பேசறதில்லை. அவங்களிலே ஒருத்தர் பாகிஸ்தானுக்குப் … Continue reading காந்தியின் பிள்ளைகள் – 1