‘சிவயநம’

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

இசையும்,ஆழமறியமுடியாத முந்தையர் வேர் வழி செல்லும் பழந்தமிழ் வரிகளும் இணைந்து அண்மைக்காலத்தில் மிகுந்த மனஎழுச்சி கொடுத்தபாடல் யாழ் பட ‘சிவயநம’.பாடலாசிரியர் மணிஅமுதனும் இசையமைப்பாளர் அருணகிரியும் பொருநராற்றுப்படையில் வரும் பாலை யாழைப் பற்றிய வர்ணனை வரிகளை அப்படியே திரைப்பாடல் வரிகளுடன் திறமையாக இசைவுபடுத்தியுள்ளனர்.

http://www.youtube.com/watch?v=MUwTwy7bfrI

Pathuppāttu – Porunarātruppadai

சிவேந்திரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61
அடுத்த கட்டுரைசாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு