எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் [ குறிஞ்சி குழு ] உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு நடுவர் தேர்வில் முதலாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த பெருமையெல்லாம் தங்கள் எழுத்துக்களின் பெருமையையே பிரதிபலிக்கும்.நன்றி.

கோமதி காசிநாதன்


more photos

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 47
அடுத்த கட்டுரைஇணையமும் நூல்களும்