விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.. நான் உங்களிடம் கேட்ட அனைத்தும் நீங்கள் குறிப்பிட்டது போல மிகுந்த அந்தரங்கமானவையே.. நான் சொன்னது போல இவற்றை உங்களுக்கு பகிர்தலின் பொருட்டே எழுதினேன். அவை தீர்மானமான விடைகளை தர வல்லது அல்ல என்றும் உணர்வேன்…தத்துவங்கள் அற்ற  வெளியில் சித்தர்கள் நிற்பதாக நீங்கள் குறிப்பிடுவது முக்கியமான ஒன்றாய் எனக்கு படுகிறது (அத்தகைய வெளியை என்னால் உணர முடியவில்லை என்றாலும் அதன் சாத்தியக்கூறு குறித்த ஆச்சர்யம் ஏற்படுகிறது) எனது … Continue reading விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்