பசும்பொன்

ஒரு தொன்மம் அல்லது ஆசாரம் அல்லது திருவிழா எப்படி உருவாகி வலுப்பெறுகிறது என்பதற்கான சமீபகால உதாரணம் பசும்பொன் கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30 அன்று நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா. நானும் வசந்தகுமாரும் தேவதேவனும் இவ்வருடம் பசும்பொன் போயிருந்தோம் தற்செயலாகத்தான் அந்த பயணத்திட்டம் அமைந்தது. அக்டோபர் 30 அன்று நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கு திருமணம். உயிர்மையில் ஆக்ரோஷமான அரசியல் கட்டுரைகளை எழுதுபவர். ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’ அவரது சமீபத்திய நூல். அதற்கு நான் சென்றிருந்தேன். வசந்தகுமார் சென்னையில் … Continue reading பசும்பொன்