இன்று மதியம் உணவுக்குப்பின் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூன்றுபேர் என்னைப் பார்க்க வந்தார்கள். ஒரு சினிமாக்குழு. இயக்குநர் வ.கௌதமனை நான் முன்பு ஒருமுறை சத்தித்திருக்கிறேன். லோகித்தாஸ் கஸ்தூரிமான் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது பரணி ஒலிப்பதிவரங்கத்தில் வைத்து அவரைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். கௌதமன் இலக்கிய ஆர்வமுள்ளவர். இலக்கியங்களை சினிமாவாக ஆக்கும் மலையாளப்பாணியை தமிழுக்குக் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலின் உரிமையை வாங்கி வைத்திருந்தார். அதற்கான திரைக்கதை எழுதியது 1997ல். அன்றில் இருந்து அதற்காக முயற்சிசெய்துவந்திருக்கிறார். நடுவே … Continue reading வ.கௌதமனும் ‘தலைமுறைக’ளும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed