க்ரியா சொல்வங்கி

அன்புடையீர்,

வணக்கம். க்ரியா தன்னுடைய இணையதளத்திலுள்ள சொல்வங்கியை தற்போது  4,50,000 சொற்களிலிருந்து 30,00,000 சொற்கள் கொண்டதாக விரிவுபடுத்தியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில் அடையலாம். இணையதளத்திற்குத் தங்களை அழைக்கிறோம்.

நன்றி

க்ரியா  

முந்தைய கட்டுரைகளப்பிரர்,பாண்டியர்,நூல்கள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎம்.எஸ்.மேலும் கடிதங்கள்