வெண்முரசு – முதற்கனல் செம்பதிப்பு – இந்தியாவிற்கு வெளியே

நண்பர்களுக்கு ,

வெண்முரசு முதற்கனல் நாவலில் செம்பதிபதிப்பின் வெளியீட்டுக்கு நல்ல வரவேற்பு . நன்றி .
இந்தியாவிற்கு வெளியே இருக்கும் நண்பர்கள் நூலை பெறுவதற்கான வழியை கேட்டிருந்தார்கள். விலை அதே 600 தான் , ஆனால் இந்தியாவிற்கு வெளியே அனுப்ப ஆகும் செலவு தனி , இந்தியன் போஸ்டல் வழியாக அனுப்பமுடியும் , பதிவு செய்யும்போது அனுப்பவேண்டிய நாட்டின் பெயரை குறிப்பிடுங்கள் . அனுப்பும் செலவு 300 ரூபாய் வரலாம் என தெரிகிறது , மின்னஞ்சலில் தகவல் அனுப்புகிறோம் .

தளநிர்வாகி

 

//நற்றிணை பதிப்பகம் ஜெயமோகன் எழுதும் மாகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் முதல் நாவலான “முதற்கனல்” நாவலை சாதாரண பதிப்பாகவும் , கலெக்டர்ஸ் எடிசன் எனும் செம்பதிப்பாகவும் வெளியிடுகிறது .

செம்பதிப்பில் வாங்குபவரின் பெயருடன் கூடிய ஜெயமோகன் கையெழுத்து முதல் பக்கத்தில் இடம்பெறும் .
செம்பதிப்பு ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஓவியரால் வரையப்பட்ட வண்ண ஓவியம் ,80 GSM தாள் (வழக்கமாக 60-70) கெட்டி அட்டை , 40 வருடம் தாங்கும் பைண்டிங் , பேஸ்டிங் என மிகச்சிறந்த கட்டமைப்புடன் இருக்கும் ,

ஆனால் 300 பிரதிகள் உறுதியானால்தான் அதை பதிப்பிக்க இயலும் , எனவே செம்பதிப்பு வேண்டும் நண்பர்கள் முன்பதிவு செய்வதுடன் நற்றிணை பதிப்பகத்தின் வங்கிக்கணக்குக்கு பணம் அனுப்பி உறுதி செய்யவும் வேண்டுகிறோம் .
வெண்முரசு முதல்கனல் விலை ரூ.600

கீழுள்ள சுட்டியில் உங்கள் பெயர், முகவரியை தாருங்கள் .( உங்கள் தகவல்கள் பதிப்பத்திற்கு மட்டுமே போய்சேரும்)
முன்பதிவுக்கான சுட்டி https://docs.google.com/forms/d/1ssJHh07TmXhttJS1Imrx9jUOMAFhmChIjNkmuAfRblA/viewform

கீழ்கண்ட வங்கிக்கணக்கில் உங்கள் பிரதிகளுக்காக தொகையை செலுத்த வேண்டுகிறோம் (பணம் செலுத்தியபின்பே தங்கள் முன்பதிவு உறுதியாகிறது)

Natrinai pathippagam private limited (Current AC)
HDFC Bank : 50200003570705
Triplicane Car Street Branch
ifsc :hdfc0001862
(RTGS செய்யும்போது உங்கள் மொபைல் எண்ணை தரவும்)

தொடர்புக்கு : நற்றிணை [email protected] தொலைபேசி: 90956 91222
அல்லது [email protected]

www.Jeyamohan.in – www.venmurasu.in

//

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2