சிங்கப்பூர் பயணம்

வரும் 27-2-2014 அன்று மாலை சென்னையில் இருந்து நான் சிங்கப்பூர் கிளம்புகிறேன். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் இருபத்தைந்தாவது ஆண்டுவிழாவில் கலந்துகொள்கிறேன். 1-3-2014 அன்று உட்லண்ட்ஸ் நூலக அரங்கில் விழா நடைபெறவிருக்கிறது மாலை ஐந்தரை மணிக்கு.சிங்கப்பூர் வாசகர் வட்டத்துக்காக சித்ரா ரமேஷ் நிகழ்ச்சியை ஒருங்கமைக்கிறார் [[email protected]]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 2
அடுத்த கட்டுரைமலையாளம் கற்பது…