மகாபாரதப் பிரசங்கியார் விருது விழா

“நல்லாப்பிள்ளை பாரதம்” இரு பாகங்களாகப் பதிப்பித்த நண்பர் இரா.சீனிவாசன் வருடந்தோறும் மகாபாரத பிரசங்கியார் கூடும் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து மகாபாரத சொற்பொழிவாளர்கள் அவர்களுக்குள் விருது வழங்கி சிறப்பித்துக்கொள்ள வகை செய்து வருகிறார். மகாபாரத பிரசங்கிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடும் அபூர்வமான நிகழ்வு இது.

அழைப்பிதழ்