வாழும் தமிழ்
நூற்காட்சி
2009 அக்டோபர் 31, சனிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
SCARBOROUGH CIVIC CENTRE
மாலை 3 மணி முதல் 6 மணி வரை
மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
மாயமீட்சி
மிலான் குந்தேரா
பிரெஞ்சு மொழியில் எழுதிய குறுநாவலின்
ஆங்கில மொழிபெயர்ப்புக்கு
மணி வேலுப்பிள்ளையின் தமிழாக்கம்
“…உள்ளத்துள் உறைந்த நினைவுகள், அவற்றுள் இடம்பெறக்கூடிய தலைமுறை நினைவுகள், காணாமல்போன மகன் வீடுதிரும்பித் தன் தாய்க் கிழவியுடன் வாழும் நினைவுகள், கொடுந் தலைவிதியினால் பெயர்த்தெறியப்பட்ட ஒருவர் தனது காதலரிடம் மீளும் நினைவுகள், எங்கள் உள்ளத்துள் நாங்கள் சுமந்து திரியும் தாயக நினைவுகள், மறக்கப்பட்ட எங்கள் இளமைக் காலடிகள் பதிக்கப்பட்ட தடத்தை நாங்கள் மீண்டும் கண்டறியும் நினைவுகள், ஒடிசியஸ் பல்லாண்டுகளாய் அலைந்துழன்ற பின்னர் தனது தீவைக் கண்ணுறும் நினைவுகள் பொதிந்த மீட்சி, மாய மீட்சி, மகத்தான மீட்சி!…”