திருப்பூரில்

ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளையின் அலுவலகத்தில் நான் வாசகர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்துகிறேன்.

வாசகர்கள், காந்தியர்களுடன் கலந்துரையாடல்.

இடம்: டிகேடி பஸ் ஸ்டாப் அருகில் (பழைய வளம் ஆபீஸ்)

தொடர்புக்கு

நாராயணன் : 9894031101
சிவக்குமார் : 9894933877

முந்தைய கட்டுரைஇரவும் கவிதையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 29