மகாபாரதம் கொடுத்த வெளிச்சம் -தினமணி

எழுத்தின் வியப்பு ஜெயமோகன். சிறுகதை, நாவல், கட்டுரை, பயணக் கட்டுரை என எழுத்தில் உள்ள அத்தனை வடிவங்களிலும் இடைவெளியற்று தீவிரமாக இயங்கி வருபவர். “வெள்ளை யானை’ நாவலை அவர் இப்போதுதான் எழுதி முடித்ததுபோல இருந்தது.

அதற்குள் பெரும் வியப்பு கொள்ளுமளவு மகாபாரதத்தை “வெண்முரசு’ என்ற தலைப்பில் எழுதத் தொடங்கி, அபார வேகத்தில் 22 அத்தியாயங்கள் வந்துவிட்டார். 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து எழுதி வெண்முரசை முடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அவரிடம் பேசினோம்:

தினமணி பேட்டி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 23
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24