தலித் மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்

தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் செறிந்து வாழும் தமிழ்பேசும் தமிழ்பேசாத, தமிழர்கள் வரலாறு எப்படி தொடங்குகிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்றுப் புனைவு.என்னை மலையில் இருந்து வரும் புதுப்புனலாக நெஞ்சில் தாக்கியது.

தமிழகத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் வெளியேறிய தலித் மக்களே இன்று இலங்கையின் மலையகம், மலேசியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் வாழும் பெரும்பான்மைத் தமிழர்கள். இவர்களது வரலாற்றின் தொடக்கப்புள்ளிதான் வெள்ளையானை. ஒருவிதத்தில் பபிலோனியாவிற்கு கடத்தப்பட்டு சென்ற யூதமக்களே தங்கள் வரலாற்றை பழைய ஏற்பாடாக எழுதியதாக தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் சொல்வதுபோல், இந்தத் தமிழர்களின் வெளியேற்றத்தின் சரித்திரம் இதில் உண்டு.

வெள்ளையானை பற்றி நோயல் நடேசனின் விமர்சனம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 16
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17