இளவெயினியும் செல்வேந்திரனும்

பெண்ணழகையும் பொருளழகையும் தேவர்களின் அழகையும் அவளழகு வழியாகவே அவன் அளந்தான். தெய்வங்களை அவள் வழியாகவே அவன் வணங்கினான். அழகியரே, தந்தையின் கண்வழியாகவே பெண் முழு அழகு கொள்கிறாள். தட்சனோ ஆயிரம் தலைகளில் ஈராயிரம் கண்கள் கொண்டவன்.

வெண்முரசு

இரண்டாவது ஆண்டுகொண்டாடும் இளவெயினிக்கு அன்பும் முத்தங்களும். செல்வேந்திரனுக்கு வாழ்த்துக்கள்

இளவெயினி

http://www.selventhiran.com/2014/01/blog-post_13.html

முந்தைய கட்டுரைசம்ஸ்கிருதச் சொற்கள்- வெண்முரசு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 14