விழாவில் ஓர் உரை

இந்தியாசவிலிருந்து பஞ்சம் பிழைக்க வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் கதைகளில் எனக்கு, ‘பால் மரக்காட்டினிலே’ என்ற கதையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’யும், ‘காக்காய் விரட்டப் போனவன்’, என்ற கதையும் நினைவிலிருக்கிறது. ஆனால் அவை ஒரு நாவல் அளிக்கக்கூடிய முழுமையான வாழ்வின் அனுபவத்தை எனக்கு வழங்கவில்லை. நான் அறிந்திராத இலங்கை மலையகத் தமிழ் வாழ்க்கை, தெஜோ. அவர்களின் எழுத்தின் மூலம் மலையகத்தின் குளிர், மழையில் நனைந்த அந்த மண் மணம், தேயிலை வாசம், தொழிலாளர்களின் வியர்வைக் குருதி மணம் ஆகியவை முகத்தில் அறைந்து அறிமுகமாகின.

சுரேஷ் விஷ்ணுபுரம் விருது விழாவில் தெளிவத்தை ஜோசப் பற்றி ஆற்றிய உரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6