மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

மறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற கிரீடம் திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு அதுதான்யா அர்ஜுனன்/அபிமன்யு கதை என்று சொன்னாராம். நான் அவரோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். தேடிப் பார்த்தால் மகாபாரதத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் கூடக் கிடைக்கும். (அர்ஜுனனின் சாகசங்கள்!)

மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல் ஆர்வி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 4