க்ரியாவின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்புகளுள் ஒன்றான ‘தாவோ தே ஜிங்’ நூலின் இரண்டாவது பதிப்பு (சாதாரணக் கட்டு, குறைந்த விலையில்) தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தின் விலை  ரூ. 110. ஆனால் 31.10.2009வரை இந்த நூலைச் சலுகை விலையில் ரூ. 90க்குத் தருகிறோம் (அஞ்சலில் பெறக் கூடுதலாக ரூ. 20/அயல்நாடுகளுக்கு ரூ. 260 புத்தக விலையையும் சேர்த்து) என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த மின்னஞ்சலுடன் உள்ள இணைப்பில் (attachment) புத்தகத்தைப் பற்றிய விவரங்களைக் காணலாம். 

க்ரியா வெளியீடுகளை எளிதாகப் பெற க்ரியாவின் இந்தியன் வங்கிக் கணக்கில் நீங்கள் பணம் செலுத்தலாம்.


விவரங்கள்:
Bank: Indian Bank
Branch: L.B. Road Branch
Account Name: Cre-A: Publishers
Account No.: 768660941


பணத்தைச் செலுத்திவிட்டுத் தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சலிலோ எங்களுக்கு விவரத்தைத் தெரியப்படுத்தினால் உடனே நாங்கள் புத்தகத்தை அனுப்பிவைக்கிறோம்.

க்ரியாவின் மாற்றியமைக்கப்பட்ட இணையதளத்துக்கு(www.crea.in
)
தங்களை அழைக்கிறோம்.

நன்றி, வணக்கம்.
க்ரியா
ஃப்ளாட் எண்: 3, எச்-18
தெற்கு அவென்யூ
திருவான்மியூர்
சென்னை- 600 041
தொலைபேசி: 044-2441 2993
கைபேசி: 9444512885
[email protected]
www.crea.in