“தனி” குறும்படம்

எதிர்வரும் 24.10.2009 சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் ஆங்மோகியோ நூலகத்தில் தனி குறும்படம் வெளியீடு மற்றும் தமிழக திரைப்பட ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் சிறப்புரைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவும். உங்களின் நண்பர்களையும் உடன் அழைத்துவாருங்கள்.

அன்புடன் அழைப்பது

பாண்டித்துரை 82377006

அறிவுநிதி 90356113
முந்தைய கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் – 4
அடுத்த கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் – 5