க்ரியா இணையதளம்

க்ரியா தன்னுடைய இணையதளத்தை மாற்றியமைத்து, சில முக்கியமான மொழி மூலவளங்களை அதில் இடம்பெறச் செய்திருக்கிறது. இந்த இணையதளத்தை www.crea.in என்ற முகவரியில் அடையலாம்.

க்ரியாவின் இணையதளத்தில் உள்ள சொல்வங்கியில் தற்சமயம் 450,000 சொற்கள் சோதனைரீதியாக இடம்பெற்றுள்ளன. விரைவில் கணிசமான அளவில் இந்தச் சொல்வங்கி விரிவாக்கப்படும்.
அது மட்டுமல்லாமல் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) 1992 பதிப்பை இலவசமாக இந்த இணையதளத்தில் புரட்டிப்பார்க்கலாம்.

இணையதளத்திற்குத் தங்களை அழைக்கிறோம்.

நன்றி

க்ரியா

முந்தைய கட்டுரைதமிழ்கவிதைகள்.காம்
அடுத்த கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் – 4