வெள்ளையானை – கடிதங்கள்

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் வாசகர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் இப்படி கூறியுள்ளீர்கள்: //இந்துத்துவ வெறுப்பைக் கக்கும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரையில் இருந்து நான் மேற்கோள் காட்டிய வரிகள். வெள்ளை யானைக்கு எழுதப்பட்ட கடுமையான எதிர்விமர்சனம் அது.// என் கட்டுரை ’வெள்ளை யானை’ குறித்த விமர்சன கட்டுரை அல்ல. நிச்சயமாக ‘கடுமையான எதிர் விமர்சனமும்’ அல்ல. மாறாக அது ஒரு வாசகனாக என்னுள் உருவாக்கிய வரலாற்றுப்பார்வை குறித்த தேடலில் எனக்கு கிடைத்த தரவுகளின் கோர்வை. … Continue reading வெள்ளையானை – கடிதங்கள்